Home 2018 அக்டோபர் 2018 எந்த எண் என்றாலும் பத்துதான்
செவ்வாய், 20 நவம்பர் 2018
எந்த எண் என்றாலும் பத்துதான்
Print E-mail

* ஓர் இலக்கு எண் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

* அந்த எண்ணுடன் ஒன்பதை(9)க் கூட்டவும்.

* கூட்டிய எண்ணை இரண்டால்(2) பெருக்கவும்.

* வரும் விடையுடன் மூன்றைக்(3) கூட்டவும்.

* அந்த எண்ணை மூன்றால்(3) பெருக்கவும்.

* கிடைத்த விடையுடன் மூன்றைக்(3) கழிக்கவும்.

* அதை ஆறால்(6) வகுக்கவும்.

* கிடைத்த விடையுடன் முதலில் தேர்ந்தெடுத்த எண்ணைக் கழிக்கவும்.

* இறுதியில் எண் பத்தை(10) விடையாகப் பெறுவீர்கள்.

(நீங்கள் எந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் விடை பத்துதான்(10) வரும்)

- ந.பிரசன்னா, இரா.ரோஷன்,

எட்டாம் வகுப்பு

Share