மகளதிகாரம் | |||
|
வாழ்க்கை இனிது மகள்: (பாடலாக) அலுங்குறேன் குலுங்குறேன்... செங்கல்பட்டுல எறங்குறேன்... நான்: இந்த பாட்டு யாரு சொல்லி குடுத்தது? மகள்: நானே சொல்லி குடுத்தேன்பா... நான்: ????????????????? மகிழ் & பாசு ஓவியச்செல்வன் புள்ளியை இணையுங்கள்! பனிக்குகைக்குப் பக்கத்திலிருப்பது யாரென்று தெரியும்?
|