Home 2018 நவம்பர் 2018 மேடைக் கூச்சமா? அப்படின்னா?
சனி, 25 ஜனவரி 2020
மேடைக் கூச்சமா? அப்படின்னா?
Print E-mail

இன்றைக்கும் பெரியவர்களிடமே பெரும்பாலும் காணக்கிடைப்பது மேடைக்-கூச்சம். நம்மிடம் நன்றாகப் பேசுவார்கள். ஆனால் மேடையேற்றிவிட்டால் சொதப்பி-விடுவார்கள். மேடைக்கூச்சம் என்பதே என்னவென்று தெரியாதது போல பெரியார் பிஞ்சுகள்தாம் கற்றுக்கொண்ட இயக்கப்-பாடல், கவிதைகள், கட்டுரைகளை தங்கு தடையின்றி வெளிப்படுத்தி கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளையும் மிக அருமையாகப் பயன்படுத்தி வந்திருந்த அனைவரையும் அசத்தி-விட்டனர். ஒருங்கிணைப்பாளர்-களுக்கு நேரம்தான் மிகப்பெரிய நெருக்கடியை உண்டாக்கிவிட்டது. பார்வையாளர்களாக வந்திருந்த பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் கண்ணுக்கும், செவிக்கும் விருந்துதான்!

 

Share