கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பிஞ்சுகளுக்கு தோள்பை - கொடுத்து முகாமை தொடங்கிவைத்தார்.

பெரியார் பிஞ்சுகளின் ”தனித்திறன்”களை வெளிப்படும் வகையில் தோழர் சரவணகுமார் உரையாடல் நிழத்தினார்.

உள்விளையாட்டிரங்கில் ஓவிய ஆசிரியர் அருள் பெரியார் பிஞ்சுகளுக்கு ஓவியம் வரைய கற்றுக்கொடுத்தார்.

உடற்பயிற்சி பேராசிரியர் ரமேஷ் கூடைப்பந்து கால்பந்து விளையாட்டுகளைக் கற்றுகொடுத்தார்.

இரவு முத்தமிழ் அரங்கில் துணைத்தலைவர் கவிஞர் , பெரியார் பிஞ்சுகளின் கேள்வி கேட்கும் திறனை வளர்க்கும் வகையில் பாடம் எடுத்தார்.

மனநல ஆலோசகர் லில்லிபுஷ்பம் நல்லது எது?கெட்டது எது? என்பதை பெரியார் பிஞ்சுகளிக்கு கற்றுக் கொடுத்தார்

சின்னச் சின்ன கதைகள் மூலம் பெரியார் பிஞ்சுகளுக்கு தன்னநம்பிக்கை ஊட்டினார் பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன்.

திருவாளர் பொது அறிவு (MR.G.K) இணையம் மூலம் பெரியார் பிஞ்சுகளின் கேள்விக்கு பதில் அளித்தார்.

பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் சித்திக்கவும், சிரிக்கவும் குழு விளையாட்டுகளை கற்றுக்கொடுத்தார்.

பெரியார் பிஞ்சுகள் பெரியார் திரைப்படம் பார்த்தனர்.
தஞ்சை கணபதி நகர் உள்ள”தஞ்சாவூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய்த்தின் சார்பில் பராமரிக்கப்படும் குந்தவை நீச்சல் குளத்தில் பெரியார் பிஞ்சுகள்.

குழு மன்ப்பான்மையை:- வளர்க்கும் சதுரங்கள் செய்யும் விளையாட்டை கலைவாணன் கற்றுக் கொடுத்தார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் அறிவையல் தன்மை குறித்து அறிவரசன் கற்றுக் கொடுத்தார்.

அடுப்பும் இல்லாமல் தடுப்பும் இல்லாமல் பெரியார் பிஞ்சுகள் விதவிதமான” லட்டுகள்” செய்து அசத்தினர்.

அதிகாலையில் நடை,ஓட்டப்பயிற்சியில் பெரியார் பிஞ்சுகள்

தஞ்சை சரபோஞ் அரண்மனையில் பெரியார் பிஞ்சுகள்

தஞ்சை சரபோஞ் அரண்மனையில் பெரியார் பிஞ்சுகள் குழு ஒளிப்படம்
”வால் மியால்”- வகை ஓவியங்களை பெரியார் பிஞ்சுகள் கற்றுக் கொள்ளல்

மூடநம்பிக்கை ஒழிப்புக்காக தீச்சட்டி எந்தும் பெரியார் பிஞ்சுகள்

“சைடு லைன்” சார்பாக பேராசிரிகள் ஜெரால்டு, ஜான்வில்சன் இருவரும் பெரியார் பிஞ்சுக்கு Good touch, Bad Touch ஆகியவற்றை கற்றுக் கொடுத்தனர்.

பெரியார் பிஞ்சுகளுக்கு முகாம் சீருடை கொடுத்தல்
பெரியார் பிஞ்சுகளுக்கு முகாம் சீருடை கொடுத்தல்
அதிகாலையில் நடை,ஓட்டப்பயிற்சியில் பெரியார் பிஞ்சுகள்
பல்கலைகழத்தின் துணைவேந்தர் முனைவர் வேலுசாமி முன்னிலையில் பெரியார் பிஞ்சுகள் மரக்கன்று நட்டனர்.

சிங்கப்பூரிலிருந்து ஆசிரியர் தாத்தா பெரியார் பிஞ்சுகளுடன் கணொளியில் உரையாடினார்.

குழு ஒளிப்படம்
நிறைவு நிகச்சியில் பெரியார் பிஞ்சுகளின் பங்கேற்பு
பல்கலைகழ்கத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் பெரியார் பிஞ்சுகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
பெரியார் பிஞ்சுகளுக்கு சான்றிதழ் வழங்குதல்.